ஒரு கோடி பனை விதைகளை நடும் நெடும் பணி! - பசுமையான எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைவோம்!
ஒரு கோடி பனை விதைகளை நடும் நெடும் பணி!
ஒருங்கிணைப்பு:
நாட்டு நலப்பணித் திட்டம் (அணி எண்: 130)
இணைந்து வழங்குபவர்கள்: தமிழ்நாடு அரசு, மாநில நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை (NCC), எக்ஸ்னோரா, NDSO, கிரீன் நீடா சுற்றுச்சூழல் அமைப்பு, மற்றும் அக்னி ஸ்டீல்.
நிகழ்ச்சி விவரங்கள்
நாள் & நேரம்: 24.09.2026 (வியாழக்கிழமை), காலை 10.00 மணி
இடம்: சித்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நீர்நிலைகள், வேடசந்தூர் வட்டம், திண்டுக்கல் மாவட்டம்
முன்னிலை & ஒருங்கிணைப்பு
தலைமை: முனைவர். எ. கற்பகம், முதல்வர்
ஒருங்கிணைப்பு: முனைவர். அ. கார்த்திகேயன், நாட்டு நலப்பணித் திட்டம்
மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு வேண்டுகோள்: சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் இந்த உன்னதமான பனை விதை நடும் இயக்கத்தில், நாட்டு நலப்பணித்திட்டம் (NSS) தன்னார்வலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் அனைவரும் திரளாகக் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


